என்னைப்பற்றி:
வணக்கம் நண்பர்களே என் பெயர் செல்வக்குமார்.
நான் ஏற்கனவே New Technologies India (www.newtechnologiesindia.blogspot.in)
என்ற வலைதளத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறேன். இருந்தபோதிலும் நான் பணியாற்றுவதோ
விவசாயம் மற்றும் சேமிப்புகிடங்கு சார்ந்த துறை என்ற காரணத்தினால் தான் என்னுள்
தோன்றிய சிந்தனையே இந்த வலைத்தளம் உருவாக காரணமாக அமைந்தது.
I am QQS-ன் நோக்கம்:
தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில் நாம் உண்ணும் உணவுக்கு ஆதாரமாய் விளங்கும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களோ
அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன இதனால் வரும் காலங்களில் நாம் ஒருவேளை
உணவிற்கே அலைந்து திரியும் காலம் வெகு தொலைவில் இல்லை. எனவே உணவுப்பொருள் தட்டுப்பாட்டை
குறைக்க விளைபொருட்களை சேமிக்க உதவும் சேமிப்புக்கிடங்குகள் பற்றிய தகவல்கள்
மற்றும் அவை தொடர்பான தொழில்வளர்ச்சி, தொழில்நுட்ப செய்திகள், பாதுகாப்பு
போன்றவற்றை அனைவரும் அறியும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் I am QQS.
Here you come to know about all the stretegies for Stock Trading.intraday Stock Tips
ReplyDelete