விவசாயம் செய்தல்
விவசாயம் செய்யகூடிய நிலத்தில் பருவநிலை மாற்றங்களுக்கு தகுந்தற்போல் விளை
பொருட்களை தேர்வு செய்து பயிரிடுதல்
விவசாயத்தை பாதுகாத்தல்
விளை பொருட்களை காலநிலை மற்றும் அவற்றின் விளைச்சளை பாதிக்கும்
காரணிகளிடமிருந்து நன் முறையில் கவனித்தல்
அறுவடை செய்தல்
உரிய காலத்தில் விவசாய தொழிலாலர்களை கொண்டோ அல்லது அறுவடை எந்திரங்களை கொண்டோ
அறுவடை செய்தல்
சேமிப்புகிடங்கில் வைத்தல்
உரிய விலை கிடைக்காத பட்சத்திலோ அல்லது பாதுகாப்பான சேமிப்பு இடவசதி மற்றும்
கடன் வசதிக்காகவும் சேமிப்புகிடங்கில் வைத்தல்
உரிய விலைக்கு விற்றல்
நமது விளை பொருளிற்கான உரிய விலை வந்தவுடன் அவற்றை சேமிப்புகிடங்கில் பொருளின்
மேல் வாங்கப்பட்ட கடன் மற்றும் வாடகை போன்றவற்றை செலுத்தி திருப்பி பெறுதல்
சந்தைபடுத்தல்
சேமிப்புகிடங்கிலிருந்து பெறப்பட்ட நமது விளைபொருட்களை அரசிடமோ அல்லது உரிய
வியாபாரியிடமோ நல்ல விலைக்கு கொடுத்து அவற்றை சந்தைபடுத்தி பயன்பெறலாம்
No comments:
Post a Comment